சமோவா, டோக்கெலாவ் 2012 புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி மலேசியாவில் புத்தாண்டு
வரிசை 19:
 
ஐரோப்பாவில் பல நாடுகளிலும் தற்போது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாஸ்கோவில் பல்லாயிரக்கணக்கானோர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக செஞ்சதுக்கத்தில் கூடியுள்ளனர். ஆனாலும் அங்கு மதுபானம் விற்பனை இன்று தடை செய்யப்பட்டுள்ளது.
 
 
[[File:Malaysia-KL-Merdeka-agitation by PAS Party - Jan 1, 2012.JPG|thumb|புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்த்து மலேசிய பாஸ் கட்சியினர் மெர்டேகா சதுக்கத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்]]
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விடுதலை சதுக்கத்தில் (மெர்டேகா) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மலேசிய செய்தித்துறை அமைச்சர் கலந்துகொண்டார். மெர்டேகா சதுக்கத்தில் வாணவேடிக்கை முடிந்தவுடன் பாஸ் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டங்களை எதிர்த்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
{{haveyoursay}}