சிட்னி முதியோர் இல்லத்தில் தீ விபத்து, நால்வர் உயிரிழப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 2:
{{date|november 18, 2011}}
 
[[w:ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியா]]வில் [[w:சிட்னி|சிட்னி]] மாநகரில் உள்ள முதியோர் இலமொன்றில்இல்லமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மூன்றுநான்கு முதியோர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் எரிகாயங்களுக்குள்ளாயினர். ஆண் தாதி ஒருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
வரிசை 11:
 
 
32 முதியோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஆணையர் கேத்தரின் பேர்ன் தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் எவரும் காயப்படவில்லை என அவர் தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாகக் கூறினார். குறித்த முதியோர் இல்லத்தில் பணியாற்றும் 35 வயதுடைய ஆண் தாதி ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் பின்னர் தெரிவித்துள்ளனர். இவர் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 
 
வரிசை 23:
*[http://www.smh.com.au/nsw/a-firefighters-worst-nightmare-as-multiple-deaths-confirmed-after-fire-breaks-out-in-nursing-home-20111118-1nlqs.html 'A firefighter's worst nightmare' as multiple deaths confirmed after fire breaks out in nursing home], சிட்னி மோர்னிங் ஹெரால்ட், நவம்பர் 18, 2011
*[http://www.guardian.co.uk/world/2011/nov/17/sydney-nursing-home-fire-dead Sydney nursing home fires leave three dead], கார்டியன், நவம்பர் 18, 2011
*[http://www.smh.com.au/nsw/nurse-charged-with-murder-over-deadly-nursing-home-fire-20111119-1no2k.html Nurse charged with murder over deadly nursing home fire] சிட்னி மோர்னிங் ஹெரால்ட், நவம்பர் 19, 2011
{{publish}}
[[பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து]]