அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
 
 
அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியைத் தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டதாக லண்டனில் உள்ள கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கக் கல்வி நிலையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் பேராசிரியர் அன்விடாஅன்வித்தா அபி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நான்கு மொழிகளில் போ மற்றும் கோரா ஆகிய இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஏனைய இரண்டு மொழிகள் ஜேரு மற்றும் சாரே ஆகியவை மிகச் சிலரால் பேசப்பட்டு வருகிறது.