அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{அந்தமான் நிக்கோபார் தீவுகள்}}
இந்தியாவின் அந்தமான் தீவுகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகள் குறித்த முதல் அகராதியை பிரித்தானியப் பேராசிரியர் அன்விடா அபி தொகுத்துள்ளார். இத் தொகுதியில் அந்தமான் தீவுகளில் பேசப்படும் நான்கு மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. அந்தமானில் பேசப்படும் போ என்ற மொழி பேசும் கடைசி நபர் கடந்த ஆண்டு இறந்துபோனதை அடுத்து அந்த மொழி அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
{{date|november 18, 2011}}
 
இந்தியாவின்[[இந்தியா]]வின் [[w:அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுகளில்]] அழிந்து வரும் நிலையில் உள்ள நான்கு மொழிகள் குறித்த முதல் அகராதியை பிரித்தானியப் பேராசிரியை பேராசிரியர் அன்விடாஅன்வித்தா அபி தொகுத்துள்ளார். இத் தொகுதியில் அந்தமான் தீவுகளில்அந்தமானில் பேசப்படும் நான்கு[[w:போ மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. அந்தமானில் பேசப்படும்மொழி (இந்தியா)|போ]] என்ற மொழி பேசும் கடைசி நபர் கடந்த ஆண்டு இறந்துபோனதை அடுத்து அந்த மொழி அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியை தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டதாக பேராசிரியர் அன்விடா அபி பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
 
 
அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியைத் தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டதாக லண்டனில் உள்ள கீழைத்தேய மற்றும் ஆப்பிரிக்கக் கல்வி நிலையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் பேராசிரியர் அன்விடா அபி பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நான்கு மொழிகளில் போ மற்றும் கோரா ஆகிய இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. ஏனைய இரண்டு மொழிகள் ஜேரு மற்றும் சாரே ஆகியவை மிகச் சிலரால் பேசப்பட்டு வருகிறது.
 
 
அகராதியில் இணைக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மிக விரிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ல தகவல்கள் அறிவியலாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என மொழியியலாலர்கள் கருதுகின்றனர்.
 
 
அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்களின் மொழிகளில் சில 70,000 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.
 
 
அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் வழியாக செல்லசெல்லப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது அதிகரித்துவரும் சுற்றுலாத் தொழில் காரணமாக பழங்குடியினருக்கும் வெளியுலகுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துவருகின்றன. ஆனால் இத்தொடர்புகள் காரணமாக வெளி உலக பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படத் தொடங்கியுள்ளதாகவும் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
{{haveyoursay}}
==தொடர்புள்ள செய்திகள்==
*[[பழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு]], பெப்ரவரி 5, 2010
 
அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் வழியாக செல்ல பல கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது அதிகரித்துவரும் சுற்றுலாத் தொழில் காரணமாக பழங்குடியினருக்கும் வெளியுலகுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துவருகின்றன. ஆனால் இத்தொடர்புகள் காரணமாக வெளி உலக பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படத் தொடங்கியுள்ளதாகவும் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
==மூலம்==
*[http://www.bbc.co.uk/news/world-asia-15754058 First Andaman dictionary a 'linguistic treasure trove'], BBC, நவம்பர் 17, 2011
*[http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111117_andamanlanguages.shtml அந்தமான் மொழிகள் குறித்த அகராதி ], பிபிசி, நவம்பர் 17, 2011
*[http://www.languagenews.net/first-andaman-dictionary-a-linguistic-treasure-trove First Andaman dictionary a 'linguistic treasure trove' ], லங்வேஜ்நியுஸ்லாங்குவேஜ் நியுஸ், நவம்பர் 17, 2011
[[பகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகள்]]
[[பகுப்பு:வரலாறு]]
[[பகுப்பு:பண்பாடு]]
[[பகுப்பு:இந்தியா]]