அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்தியாவின் அந்தமான் தீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4:
 
அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் வழியாக செல்ல பல கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது அதிகரித்துவரும் சுற்றுலாத் தொழில் காரணமாக பழங்குடியினருக்கும் வெளியுலகுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துவருகின்றன. ஆனால் இத்தொடர்புகள் காரணமாக வெளி உலக பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படத் தொடங்கியுள்ளதாகவும் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களும் அவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
==மூலம்==
*[http://www.bbc.co.uk/news/world-asia-15754058 First Andaman dictionary a 'linguistic treasure trove'], BBC, நவம்பர் 17, 2011
*[http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111117_andamanlanguages.shtml ], பிபிசி, நவம்பர் 17, 2011
*[http://www.languagenews.net/first-andaman-dictionary-a-linguistic-treasure-trove First Andaman dictionary a 'linguistic treasure trove' ], லங்வேஜ்நியுஸ், நவம்பர் 17, 2011