ஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான உடன்பாட்டை சாடுகிறார் நவநீதம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
 
 
[[படிமம்:Navanethem Pillay.jpg|thumb|left|150px200px|நவநீதம் பிள்ளை]]
ஆத்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைந்த 800 அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முன்வைத்திருக்கும் திட்டம் அகதிகளுக்கான சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயலாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூடிய மனிதாபிமானத்தை கடைப்பிடிக்குமாறும் அவர் ஆத்திரேலியாவைக் கோரியுள்ளார்.