அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
‘டொர்னடோ’ பயணித்த பகுதியில் இருந்த வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. பல இடங்களில் கார்கள் மற்றும் மரங்கள் கடும் வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச்சேர்ந்த வீடுகளை இழந்தவர்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இம்மாதிரி சூறாவளிப் புயல் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தற்போது தாக்கி வருவதால் மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்துமோ என்ற பீதியைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வரும் 29 ம் திகதி நேரில் பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
==மூலம்==
* [http://www.dinamalar.com/News_Detail.asp?Id=246447 அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது], தினமலர், மே 2726, 2011
* [http://www.thinakaran.lk/2011/05/27/?fn=w1105275 அமெரிக்காவில் அடுத்தடுத்து சூறாவளி; பலியானோர் எண்ணிக்கை 200] தினகரன், மே 2627, 2011