முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{பாகிஸ்தான்}}
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை, லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், ராவல்பிண்டி நீதிமன்றம் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. முஷாரப், தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார்.
{{date|february 15, 2011}}
 
[[w:பாகிஸ்தான்|பாக்கித்தான்]] முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை, லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், ராவல்பிண்டி நீதிமன்றம் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. முஷாரப், தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார்.
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் ஆஜராகுவதற்கு அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெனாசிர் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முஷாரப் நீதிமன்றில் ஆஜராகத் தவறும் பட்சத்தில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
 
இது குறித்து பேட்டியளித்த அவரது வக்கீல் முகமது அலி சயீப், “அவர் இந்த பிடியாணைக்காக பாகிஸ்தான் நீதிமன்றில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் புலனாய்வுத்துறை, வழக்கு விசாரணைக்காக, முஷாரப்பை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் ரெஹ்மான் மாலிக்கின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் கொலை வழக்கில், ராவல்பிண்டி நீதிமன்றம் தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை குற்றவாளியாக அறிவித்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
சட்ட ரீதியில் நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் இருப்பதால் இது குறித்து பிரித்தானியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால் பாகிஸ்தா¡ன் உளவுத்துறை, முஷாரப்பை நாடு கடத்தும் படி, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தனது சட்டப்படி தான் பிரித்தானியா முடிவெடுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
 
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் ஆஜராகுவதற்கு அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரானசாட்சியமளிப்பதற்கு முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெனாசிர் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முஷாரப் நீதிமன்றில் ஆஜராகத் தவறும்சமூகமளிக்காத பட்சத்தில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
 
 
பாக்கித்தான் உள்நாட்டமைச்சர் ரெகுமான் மாலிக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 
சட்ட ரீதியில்பொதுவாக நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் இருப்பதால் இது குறித்துகடத்தல் பிரித்தானியாவும் பாகிஸ்தானும்பாக்கித்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால் பாகிஸ்தா¡ன்பாக்கித்தான் உளவுத்துறை, முஷாரப்பை நாடு கடத்தும் படி, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தனது சட்டப்படி தான் பிரித்தானியா முடிவெடுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
 
{{haveyoursay}}
==மூலம்==
* [http://www.thinakaran.lk/2011/02/15/?fn=w1102151 முஷாரப்பை நாடு கடத்த பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரம்] பெப்ரவரி 15, 2011
* [http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=7568:2011-02-14-11-39-01&catid=52:world&Itemid=87 முஷாரப்பை நாடு கடத்துமாறு கோருவதற்கு பாகிஸ்தான் எப்.ஐ.ஏ. தீர்மானம்] தினக்குரல் பெப்ரவரி 14, 2011
{{DEFAULTSORT:முஷாரப்}}
[[பகுப்பு:பாகிஸ்தான்]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]]
[[பகுப்பு:சட்டமும் ஒழுங்கும்]]
[[பகுப்பு:ஐரோப்பா]]
[[பகுப்பு:ஆசியா]]
[[பகுப்பு:அரசியல்]]