முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் ஆஜராகுவதற்கு அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெனாசிர் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முஷாரப் நீதிமன்றில் ஆஜராகத் தவறும் பட்சத்தில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ளது.
 
இது குறித்து பேட்டியளித்த அவரது வக்கீல் முகமது அலி சயீப், “அவர் இந்த பிடியாணைக்காக பாகிஸ்தான் நீதிமன்றில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் புலனாய்வுத்துறை, வழக்கு விசாரணைக்காக, முஷாரப்பை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் ரெஹ்மான் மாலிக்கின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.