விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச் பிணையில் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பவுண்டு
வரிசை 6:
 
[[File:Julian Assange cropped to face.jpg|thumb|left|150px|யூலியன் அசான்ச்]]
அசான்ச் 200,000 பவுண்டு (312,000 டாலர்) ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, குறிப்பிட்ட பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், தினமும் உள்ளூர்க் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகள் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவருடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க அவரது உடலில் மின்னணு கருவி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
 
 
அவரது பிணையை எதிர்த்து சுவீடன் அரசு தொடர்ந்த மேல் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சுவீடனில் தொடரப்பட்ட பாலியல் வழக்குத் தொடர்பாக லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.