எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சிறு திருத்தம்
வரிசை 6:
 
[[image:Red Ribbon.svg|thumb|left|100px|எயிட்சைக் குறிக்கும் சிவப்புப் பட்டி]]
44 வயது டிமத்தி பிறவுன் என்ற அமெரிக்க நோயாளி இரத்தப் புற்றுநோய், எச்.ஐ.வி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் இவர் செருமனியில் இதற்கான சிகிச்சையைப் பெறச் சென்றார். அங்கு அவருக்கு [[w:குருத்தணு|குருத்தணு]] மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் 20 மாதத்துக்கு எச்.ஐ.வி கிருமி இவரது உடலைத் டாக்கவில்லைதாக்கவில்லை என பெப்ரவரி 2009 இல் இவரது மருத்துவர்கள் அறிவித்தனர்.