உலகின் இரண்டாவது குளோனிங் ஓட்டகம்
ஞாயிறு, ஏப்பிரல் 4, 2010
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏனைய செய்திகள்
- 2 சனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 6 அக்டோபர் 2013: ஆயுதங்களுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக விமானம் கொல்கொத்தாவில் தடுத்துவைக்கப்பட்டது
- 4 மார்ச்சு 2013: அமீரக ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்ட 94 பேர் மீது வழக்கு விசாரணை ஆரம்பம்
- 23 திசம்பர் 2011: மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து, 158 பேர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைவிடம்
உலகின் இரண்டாவது படியெடுப்பு (குளோனிங்) ஓட்டகம் துபாயில் பிறந்திருப்பதாக அங்குள்ள ஓட்டக இனப்பெருக்கம் மையம் அறிவித்துள்ளது.
இதன் பெயர் பின் சவுகான் என்பதாகும். இது பெப்ரவரி மாதம் 23 இல் பிறந்திருக்கிறது. இவ்வொட்டகம் எருது ஒன்றின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உயிரணுவில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழும் உயிரினம் ஒன்றின் உயிரணுவில் இருந்து படியெடுக்கப்பட்ட முதலாவது ஒட்டகம் இதுவாகும்.
உலகின் முதல் ஓட்டகமும் துபாயில் தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இப்பொழுது ஓரு வயதாகிறது. அதன் பெயர் இன்ஜாஸ். இது இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட ஒரு ஒட்டகத்தின் உயிரணுவில் இருந்து உருவாக்கப்பட்டிருந்தது.
மூலம்
தொகு- World's second cloned camel born in Dubai, கல்ஃப்நியூஸ், ஏப்ரல் 4, 2010