இந்தியாவின் முதல் வணிகரீதியான செயற்கைக்கோள் ஏவல்

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி -சி8 விண்கலம் 23 ஏப்ரல் 2007 அன்று செலுத்தப் பட்டது. இது இத்தாலி நாட்டின் செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்றது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. எம். எஸ். என் தளச்செய்தி