ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டிசம்பர் 26 இல் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்ரி பெற்றது. 9 இலக்குகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேவானார்.

மூலம்

தொகு

இந்தியா -ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி-மூன்றாவது தேர்வு போட்டி